நீங்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டுறீங்களா ஸ்ருதி ஹாசன்..!! உச்சகட்ட ஹாட் புகைப்படங்கள்!!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இதற்கு முன் இவர் ஹே ராம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.பின் உளவியல் படிப்பிற்காக மும்பை சென்றார். பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றார்.

இவர் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டுள்ளார். சுருதிஹாசன் தனது முதல் பாடலை தேவர் மகன் படத்திற்காக பாடினார்.பின் ஹே ராம், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் போன்ற படங்களில் பாடியுள்ளார்.
இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான உன்னைப் போல் ஒருவன் படத்தில் இசை அமைத்தார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும்.

இதைத்தொடர்ந்து 3, பூஜை , விஜய் நடித்த புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கோர்சேல் என்பவரை காதலித்து வந்தார்.பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் ஆனது.

ஸ்ருதிஹாசன் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் படு கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டுறீங்களா என்று கலாய்த்து வருகிறார்கள்.
