நானும் சுஷாந்த்தும் 6 ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தோம் ! 9 மணிநேர விசாரணையில் பிரபல நடிகை அதிர்ச்சி தகவல் !
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , பாலிவுட் சினிமாவில் இருக்கும் கருப்பு பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது அவரது தற்கொலை . அவரது தற்கொலைக்கான காரங்களை கண்டறிய விசாரணை நடைபெற்றுவரும் நிலையில்
இன்று சுஷாந்தின் முன்னாள் காதலியான ரியா சக்ரபார்ட்டி யை விசாரதித்தது காவல் துறை 9 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது . அதில் பெரும்பாலானவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் . ரியாவும்
சுஷாந்த்தும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் இருவரும் ஒன்றாக வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது
கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவந்த அவர்கள் வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவுசெய்த நிலையில் இவருக்கும் ஏற்பட்ட சிறு சண்டையால் அவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளனர் . என்னதான் சண்டை இருந்தாலும் தினமும் இரவு சுஷாந்த் தூங்கும் முன் ரியாவுக்கு போன் செய்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்
மேலும் இருவரும் தொடர்ந்து சாட் செய்தும் வந்துள்ளனர் இந்நிலையில் தான் நீண்ட நாட்களாக எதோ சோகத்திலேயே இருந்த சுஷாந்த் தீடிரென்று இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் . அவர் சமீபத்தில் 7 படங்களில் ஒப்பந்தமான நிலையில் அவை அனைத்திலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார் .
இதற்க்கு பின்னால் பாலிவுட்டின் ஆதிக்க சக்திகள் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது , அதில் சல்மான் கான் , ஆலியா பட், கரண் ஜோகர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வெளிப்படையாகவே பேசப்படுகிறது . மிக பெரிய வெற்றியை கொடுத்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்தி கொண்ட ஒருவருக்கே இந்த நிலை என்றால் புதிதாக வரும் சிறு நடிகர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது
இதுபோன்ற செய்திகளை உடனக்குடன் படிக்கச் The Public Polls என்ற நமது Facebook பக்கத்தை பின்தொடரவும்