என்ன ஸ்ட்ரக்சர் டா..!! வெறித்தனமாக போஸ் கொடுக்கும் நடிகை பார்வதி நாயர்..!! புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர்.இவர் 1992 ஆம் ஆண்டு அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இதையடுத்து 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “பாப்பின்சு”
படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் “ஸ்டோரி கதே” படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 ஆண்டு “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

பின் தமிழில் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.தொடர்ந்து தமிழில் “உத்தம வில்லன்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்”, போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.இவர் பல படங்களில் திறமையாக நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

தற்போது தமிழில் ஆலம்பனா,ரூபம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பார்வதி நாயர் தமிழை தவிர மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இவர் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மொத்த அழகு தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன ஸ்ட்ரக்சர் டா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  நீங்களும் அத பாத்துடீங்களா!! எவ்ளோ பெருசு !! மொத்தமாக காட்டிய யாசிகா ஆனந்த் !! வீடியோ உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.