கடற்கரையில் தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை பூர்ணா..!! சூடான ரசிகர்கள்!!

நடிகர் பரத் நடிப்பில் வெளியான
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.இவர் 1982 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.இவரா ஒரிஜினல் பெயரே ஷாம்னா காசிம்தான். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ஒரு சிறந்த நடன கலைஞர் ஆவார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் மலையாள தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து பங்கேற்று வந்துள்ளார்.இவர் மஞ்சு போலோரு பெண்குட்டி என்ற மலையாள படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். பின்னர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் பகடை படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழிகளில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன், கந்த கோட்டை போன்ற படங்களில் நடித்து வந்தார். நடிகர் விஜய் கூட ரேவதி பாதி, அசின் பாதி கலந்து செய்த கலவை தான் பூர்ணா என்று பாராட்டினார்.இவர் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கிய கொடிவீரன் படத்தில் நடித்தார். அந்த படத்திற்காக பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார்.இதைபற்றி அதிகமாக பேசப்பட்டது. பின் சவரக்கத்தி படத்தில் இவர் நடித்த சுபத்ராவாக சூப்பராக நடித்திருந்தார்.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.தமிழில் தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார். இவருக்கு படங்களின் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.இந்நிலையில் இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது கடற்கரையில் தொடை அழகு தெரிய கவர்ச்சியான உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.

Click  நிஜமாவே இவருக்கு 17 வயசா நம்பவே முடியலையே..!! கவரும் ஆடையில் தனுஷ் பட நடிகை க்ரித்தி ஷெட்டி!!

Leave a Reply

Your email address will not be published.