பிக் பாஸ் ரைசா வெளியிட்ட சூடான புகைப்படங்கள் ! முன்னாடி தெரியுது மேடம் !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் பங்கேற்று புகழ்பெற்றவர் ரைசா வில்சன் 1989 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர். ஊட்டியில் தான் தனது பள்ளி படிப்பை முடித்தார் .

பின்னர் கல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட ரைசா . மாடலிங்கில் ஈடுபட்டார் . முதல் முதலாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்திருப்பார் ரைசா . அதன் பின்னர் பிக் பாஸ் மூலம் பிரபலமான இவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியர் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக நடித்தார் .

அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது . இதனால் பல விருதுகளை பெற்ற ரைசா இப்போது 5 படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் . ஆனாலும் மற்ற நடிகைகளை போல புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் ரைசா . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Raiza Willison Latest photos

BigBoss Raiza latest photos

Piyar prema Kathal movie actress Raiza

Click  நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published.