முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

சன் தொலைக்காட்சியில் சூப்பர் சேலஞ்ச், கால்மேல காசு மற்றும் கிரேஸி கண்மணி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார் விஜே தியா மேனன்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார்
 
முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

சன் தொலைக்காட்சியில் சூப்பர் சேலஞ்ச், கால்மேல காசு மற்றும் கிரேஸி கண்மணி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார் விஜே தியா மேனன்.இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார் அதற்கு காரணம் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும், ஜாலியாகவும் தொகுத்து வழங்குவார். தியா கேரளாவில் பிறந்தார் ஆனால் கோயம்புத்தூரில் செட்டில் ஆனார்.

முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

தியா குன்னூரில் படித்து வந்தார். இவர் படிக்கும் போதே உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே விளம்பரங்களில் நடித்தார் தியா எம்.பி.ஏ முடித்து உள்ளார்.இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.

முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே வாக பணியாற்றி வந்தார்.இவர் மலையாளத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இப்போது ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூரில் செட்டிலாகி விட்டார்.

முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் குடும்ப பாங்கான பெண்ணாக புடவையில் இருக்கும் தியா தற்போது மாடர்ன் உடையில் முட்டிக்கு மேல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!
முட்டிக்கு மேல் கவர்ச்சி காட்டிய VJ தியா..!! அண்டர் ரேட்டட் ஹாட் பீஸ்!!

Tags