ப்பா ! மாடன் உடையில் குனிந்து மொத்த அழகையும் காட்டும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட நடிகை ! முழு புகைப்படங்கள் .

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் காயத்ரி சங்கர் . 1993 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 19 ஆவது வயதிலேயே சினிமாவில் நுழைந்துவிட்டார் . நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடிப்பதற்கு முன்னர் 18வயசு என்ற படத்தில் நடித்திருந்தார் .

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் வெற்றிபெற்றது அதிலும்” ப்பா யார்ரா இந்த பொண்ணு மேக்கப் போட்டு பேய் மாறி” இருக்கு என்னும் காட்சி மிகவும் பிரபலம் . அதன்பிறகு பல படங்களில் நடித்த காயத்ரி விஜய்சேதுபதியுடன் மட்டும் 5 படங்கள் நடித்துள்ளார் . விஜய் சேதுபதியுடன் அதிக படங்கள் நடித்த நடிகை என்ற பெயரும் இவருக்கு தான் உள்ளது .

தற்போதும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் என்ற படத்தில் நடித்துவருகிறார் காயத்ரி . இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் காயத்ரி . இப்போது க வர் ச் சி யில் இறங்கியுள்ளார் .

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார் இவர் . காயத்ரி வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக

Gyathri shankar

Gayathri shankar latest photos

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  ஏன் வதந்தி பரப்புகிறீர்கள் பாடகி ஜானகி வேதனை!

Leave a Reply

Your email address will not be published.