சந்தானத்திற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகளா ! முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ! சந்தானத்தின் மகள் மற்றும் மகன் யார் தெரியுமா ?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் காமடி நடிகராக நுழைந்த சந்தானம் , தொடர்ந்து பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகின் உச்சத்தில் இருந்தார் . பல படங்களில் காமடி கதாபாத்திரத்தில் நடித்த இவர் உச்சத்தில் இருந்தபோது இவருக்கும் மாஸ் ஹீரோவாகும் ஆசை வந்ததால் சமீபகாலமாக காமடி நடிகராக நடிப்பதை தவிர்த்து விட்டார் .

ஹீரோவாக சில படங்களில் இவர் நடித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது , ஆனாலும் இவருக்கான வாய்ப்பு மட்டும் குறையவில்லை , இப்போது பிஸ்கோத் , டிக்கிலோனா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் , இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு உஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .

சந்தானத்தின் மகனின் பெயர் நிபுன், மகளின் பெயர் ஹாசினி . மகளின் புகைப்படம் கடந்தாண்டு வெளியான நிலையில் இப்போது சந்தானத்தின் மகனின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

சந்தானத்தின் மகன்

நண்பர்களுடன் சந்தானத்தின் மகன் நிபுன் ஒரு விழாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம்

மகள் ஹாசினியுடன் சந்தானம்

Hasini santhanam daughter

Pic 2

ஹாசினி சந்தானம் லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

Pic 2

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Click  க வர் ச் சி யில் எல்லை மீறி டேன்ஸ் ஆடும் சாய் பல்லவி..!! ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ!!

Leave a Reply

Your email address will not be published.