செம்ம ஆங்கிளில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை சரண்யா..!! வேற லெவல் புகைப்படங்கள்!!

நடிகை சரண்யா துராடி சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் சரண்யா. இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சின்னத்திரையில் நுழைந்தார்.

இவர் 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்தார். பின்னர் இவர் ஒரு செய்தி தொகுப்பாளராக மீடியா வாழ்க்கையை தொடங்கினார்.இவருக்கு படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் தொகுப்பாளராக வலம் வந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் அறிமுகமானார். அதே ஆண்டில் ஆயுத எழுத்து சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் நடித்து வந்தார்.இவர்
ராகுல் சுதர்சன் காதலித்து வந்தார். இவர் சமீபத்தில் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.

இவர் இன்ஸ்டாகிராமில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷுட்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது லாவ்ண்டர் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செம்ம ஆங்கிள்… மொரட்டு ராணி.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  பெண்களை வேகமாக கர்ப்பமடைய செய்யும் இயற்கை செடி!!! டாக்டர்களே பரிந்துரைக்கும் செடி!!

Leave a Reply

Your email address will not be published.