ஓகோ.. இதுதான் குடும்ப குத்து விளக்கா..!! முன்னழகை காட்டும் இளம் கன்னட நடிகை ஹரிப்ரியா!!

நடிகை ஹரிப்ரியா முரண் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வாராயோ வெண்ணிலாவே, வல்லக்கோட்டை போன்ற சில படங்களில் நடித்திருந்தார் ஹரிப்ரியா.இவர் கன்னட சினிமாவில் உக்கிரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இவர் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வந்தார்.இவர் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் கன்னடத்தில் நடித்த உக்கிரம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பெற்றார்.பின்னர்
ப்ளை, ரணதந்திரா போன்ற பல கன்னட படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.இவர் அமிர்தமதி என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதற்காக ஹாலிவுட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். 

இவர் கன்னடத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு படங்களின் வாய்ப்புகள் குறைந்து வருகிறது.கன்னட சினிமாவில் பல நடிகைகள் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள்.இளம் கன்னட நடிகை ஹரிப்ரியாவும் சமீபத்தில் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார்.இவர் தனது படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்தார். தற்போது கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அடக்க இந்த நடிகையா இது என்று அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளனர்.

இவர் பட வாய்ப்புக்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் இருந்து சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவர் பிகினி உடையை போட்டுக்கொண்டு அதற்கு மேல் கழுத்துல தாலி என ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஓகோ… இதுதான் குடும்ப குத்து விளக்கா.. என்று குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  நீங்க மூணாவது படிக்கும் போது எடுத்த கவுனா இது.?? மொத்த அழகும் தெரிய நடிகை பொம்மு லட்சுமி!!

Leave a Reply

Your email address will not be published.