குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டும் பாக்யலட்சுமி சீரியல் ஜெனி..!! வர்ணிக்கும் ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் திவ்யா கணேஷ்.பாக்யலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவர் 1994 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ராமநாதபுரத்தில் முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போது ஆல்பம் போடுவது போன்றவற்றின் மூலம் கலை ஆர்வத்தை ஏற்படுத்தி கொண்ட இவர் விஜே வாக தன் வாழ்க்கையை தொடங்கினார்.ஆனால் ஆர் ஜே ஆக வேண்டும் என்பதை கனவாக முதலில் வைத்திருந்தார்.

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார்.இதைத்தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார்.பின்னர்
பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவருக்கும் பிரபல நடிகருமான ஆர் கே சுரேஷுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டு பின்னர் கருத்து வேறுபாட்டால் திருமணம் நடைபெறாமல் போனது.

தற்போது ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ்.இவர் சீரியலில் தான் ஹோம்லியாக நடித்து வருகிறார். ஆனால் நிஜத்தில் இவர் மாடர்னாக இருந்து வருகிறார்.தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து தொடை தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.

Click  முன்னழகை காட்டி அமலா பால் வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படங்கள் !!

Leave a Reply

Your email address will not be published.