கிளாமர் குயினின் மொரட்டு ஸ்டக்ச்சர்..!!கவர்ச்சியான உடையில் தொப்புளை காட்டும் நடிகை மேக்னா!!

காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மேக்னா ராஜ்.
இவர் 1990 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார்.இவரின் தந்தை சுந்தர் ராஜ் கன்னட சினிமாவில் 180 படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். தாய் பிரமிளா இவரும் ஒரு கன்னட நடிகை மற்றும் தயாரிப்பாளர்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.

இவர் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் காதல் சொல்ல வந்தேன்,உயர்திரு 420, நந்தா நந்திதா போஸ் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.தமிழை விட மலையாளம், மற்றும் கன்னட படங்களில் அதிகமாக நடித்து வந்தார்.இவர் மலையாளத்தில் யாக்சியும் ஜனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணத்திற்கு பின்னர் சில மலையாள மற்றும் சில கன்னட படங்களிலும் நடித்தார் ஆனால் எதுவுமே சரிவர ஓடவில்லை. திருமணத்துக்கு பின்னர் இவரின் உடல் எடை அதிகரித்தது. சர்ஜா கடந்த ஆண்டு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிக்பாஸ் சீசன் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால் பிக்பாஸ் போட்டியாளர் பிரதம் இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது மேக்னாவின் பழைய கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின் மொரட்டு ஸ்டக்ச்சர் என வர்ணித்து வருகிறார்கள்.

Click  சல்லடை போல இருக்கும் ஆடையை அதுவரை கழட்டி விட்ட நடிகை பூனம் பாஜ்வா..!!

Leave a Reply

Your email address will not be published.