இப்போ இது தேவையா! டூ பீஸ் இல் அழகை காட்டும் ஹன்சிகா! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்சிகா.இவர் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி 1991 ஆண்டு பிறந்தார் இவருக்கு தற்போது 30 வயதாகும். நடிகை ஹன்சிகா முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் அறிமுகமானார்.பின் 2007 ஆண்டு “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

பெரும்பாலும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் திரைப்படங்களில் ஹீரோயினாக முடியும்.அதற்கு மேல் சினிமாவில் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல நடிகைகள் இருப்பதில்லை. குறிப்பாக சில நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.இந்த மாதிரி பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

அதேபோல் ஒருகாலத்தில் கொடிகட்டி முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஹன்சிகா.தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தற்போது தமிழில் படங்கள் இல்லாமல் மற்ற மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகாக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது.தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா.

ஆனால் திடீரென தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குறைந்து போனது.இதனால் தமிழ் சினிமாவில் இருந்து சில நாட்களாக காணாமல் போனார்.‌ இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறி போனார். வெகுநாட்கள் கழித்து பிரபுதேவாவுடன் இணைந்து குலேபகாவலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் கடற்கரையில் அமர்ந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது அந்த புகைப்படம் உங்களுக்காக கீழே உள்ளது.

Click  வெறும் சட்டையில் முழு தொடை தெரிய சூட்டை கிளப்பும் அந்தரங்கம் நிகழ்ச்சி தொகுப்பாளினி கிரிஜா!!

Leave a Reply

Your email address will not be published.