பேண்ட் அணியாமல் தொடையை காட்டி போஸ் கொடுத்த நடிகை மோனிகா..!! இதுவரை யாரும் பார்க்காத போட்டோஸ்!!

தமிழில் பார்த்திபன் நடிப்பில் வெளியான அழகி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் மோனிகா.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ம் புலிகேசி மற்றும் சிலந்தி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். அதன் பின்னர் சண்டக்கோழி, பகவதி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

மோனிகா 1987 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் மாருதி ராஜ்.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார் மோனிகா. இவர் தமிழில் வெளியான அவசர போலீஸ் 100 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழி‌ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பின்னர் 2001ஆம்ஆண்டு மலையாளத்தில் தீர்தடனம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.பின்னர் தமிழில் 123 காதல் அழிவதில்லை, பகவதி, தாஸ் போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்துள்ளார்.
இதையடுத்து இவர் 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறி மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

நடிகை மோனிகாவிற்கு வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது சிலந்தி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் மூலமாக இவரை சிலந்தி மோனிகா என்று அழைக்கப்படுகிறார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் தனது உச்ச கட்ட
கவர்ச்சியை காட்டி ரசிகர்களிடையே பிரபலமானார்.இந்நிலையில் பலரும் பார்த்திடாத இவரின் சில கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது.

Click  கட்டழகை கச்சிதமாக காட்டும் பிரபல தெலுங்கு நடிகை நபா நடேஷ்..!! ஹாட் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published.