என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.இவர் 1986 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக
 
என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பாவனா.இவர் 1986 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்தார்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 16 வயது இருக்கும் போது மலையாள திரைப்படமான நம்மல் படத்தின் மூலம் அறிமுகமானார்.

என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

பின்னர் 2006 ஆண்டு தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் வெயில் படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இவர் தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான் மற்றும் அசல் போன்ற படங்களில் நடித்தார். அந்த திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

பாவவனா தமிழில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ஆர்யா படத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.பின்னர் 2010 ஆண்டு கன்னட சினிமாவில் ஜாக்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பாவனா கன்னட படங்களில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

இவர் 2018 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பரான நவின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தொழிலதிபர், கன்னட சினிமாவில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பாவனா அவ்வப்போது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது லெக்கின்ஸ் பேண்ட் புடவை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி காம்பினேஷன் இது? என்று கலாய்த்து வருகிறார்கள்.

என்ன காம்பினேஷன் இது.? லெக்கின்ஸ் பேண்ட் புடவையில் போஸ் கொடுத்த நடிகை பாவனா..!!

Tags