சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

நடிகை ராய் லட்சுமி மற்றும் விக்ராந்த்நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக
 
சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

நடிகை ராய் லட்சுமி மற்றும் விக்ராந்த்
நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் 1989 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கம் பகுதியில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பின்னர் இவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் போன்ற பல விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தார்.

சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் காஞ்சனா மாலா கேபிள் டிவி படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து
தமிழில் குட்டி மண்டக, விஜய்காந்துடன் இணைந்து தர்மபுரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தாம் தூம் படத்தில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இவர் ராக் என் ரோல் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.

சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!
சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

இதையடுத்து அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா போன்ற பல படங்களில் நடித்தார்.இந்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. ராய் லட்சுமி தெலுங்கு, கன்னட மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை. இவர் தமிழிலும் முன்னணி ஹரோக்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெறவில்லை.

சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!
சரக்குலயே ராஜ போதை சரக்கு இது தான்..!! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள்!!

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜுலி மற்றும் நீயா போன்ற படங்கள் வெற்றி பெறாததால் பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது தமிழில் சின்ரலா, கேங்ஸ்டர் 21 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் மது அருந்திய படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த விஸ்கி தனக்கு ரொம்ப பிடிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Click  முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

Tags