முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 இல் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தான் பவித்ரா லஷ்மி.ஏற்கனவே குக் வித் கோமாளி
 
முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 இல் போட்டியாளராக பங்கேற்று வருபவர் தான் பவித்ரா லஷ்மி.ஏற்கனவே குக் வித் கோமாளி சீசன் 1 மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் பவித்ரா லக்ஷ்மி.
இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.பவித்ரா தனது கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

இவர் பல ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவருக்கு நடனம் மீது உள்ள ஆர்வத்தால் நடனத்தை முறையாக கற்று கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

இதைத்தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்ல மலையாள திரையுலகில் உல்லாசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.பின்னர் பவித்ரா இந்த ஒரு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.இந்நிலையில் தற்போது முதல் முறையாக சர்ச்சைக்குரிய கவர்ச்சியான உடையில் பவித்ரா லக்ஷ்மி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முதன் முறையாக ஹாட்டானா மாடர்ன் உடையில் குக் வித் கோமாளி பவித்ரா..!!வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே !!

Tags