கீர்த்தி சுரேஷுக்கே டஃப் கொடுக்கும் படி பிரியா பவானி சங்கர்..!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபோ நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார்.இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.இதன் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார்.இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.
பின்னர் மேயாத மான் படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாயா போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் ஹரீஸ் கல்யாண் நடிப்பில் ஓமணப் பெண்ணே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் சினிமாவில் குருதி ஆட்டம், கசட தபற, வான், ஹாஸ்டல், ருத்ரன், 10 தல போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளிவர தயாராக உள்ளது.தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் பலமுன்னணி
ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர் உடல் எடையை பாதியாக குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். 

Click  அழகை காட்டி போஸ் கொடுத்த ஷெரின்!! செம்ம ஹாட் புகைப்படங்கள் உள்ளே!!!

Leave a Reply

Your email address will not be published.