மாடர்ன் உடையில் ரசிகர்களை சூடேத்தும் சீரியல் நடிகை ராஷ்மி..!! லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

நடிகை ராஷ்மி ஜெயராஜ் விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் பிரபலமானார்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த சீரியலில் நடிகர் செந்தில்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் மாயன் தேவி ஜோடியை விட அரவிந்த் தாமரை ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர்.

இவர் 1992 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இதன் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் ஜோதே ஜோதியாலி என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மத்தமகள், ஜஸ்ட் மாத் மாதலி போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் இந்த கதாபாத்திரங்கள் மூலம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.பின்னர் இவர் தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.இவர்
தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான விதி சீரியல் மூலம் அறிமுகமானார்.பின்னர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்தார். பின்னர் கன்னடத்தில் உதயா டிவியில் தேவையானி போன்ற சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ராஜா பார்வை சீரியலில் சாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவரின் திருமணம் நடை பெற்றது.சீரியல்களில் குடும்பப்பாங்கான தோன்றும் ரேஷ்மி ஜெயராஜ் தற்போது மாடர்ன் உடையில் தன்னுடைய தனது அழகை காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இதனை பார்த்த திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பெரிய பூட்டு எனக்கு ..என்று எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  கவர்ச்சியான உடையில் படு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியா ஆனந்த்..!! வர்ணிக்கும் ரசிகர்கள் !!

Leave a Reply

Your email address will not be published.