நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா அக்கினேனி.இவர் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
 
நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா அக்கினேனி.இவர் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்‌.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதற்கு முன் இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!
நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

சமந்தா அக்கினேனி 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் இளமை கால படிப்பை முடித்தார். பின்னர் கல்லூரி படிப்பை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரங்களில் மாஞல் நடிகையாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

இவர் முதன் முதலில் தெலுங்கில் நடித்த ஏ மாயா சேஸாவே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் இவர் நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்று தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும்,சமந்தாவும் காதலித்து வந்தனர்.தமிழில் நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ,கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

நீங்க நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? சமந்தாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..!!

சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர்.தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது தழைகீழாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் நெசமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Click  சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!என்னமா இவ்ளோ மாடர்னா இருக்கீங்க!!

Tags