சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!என்னமா இவ்ளோ மாடர்னா இருக்கீங்க!!

தமிழ் திரையுலகில் பல தனியார் நிறுவனங்கள் வளர்ந்து வருகிறது.இந்த நிறுவனங்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான பல்வேறு விளம்பரங்களை எடுத்து மக்களை கவர்ந்து வருகின்றது.அந்த வகையில் தொலைக்காட்சியில் பல்வேறு விளம்பரங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது.

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லைபாய் சோப் விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சோப் விளம்பரத்தில் ஒரு ஆண் ஒரு பெண் என இரு சிறுவர்கள் நடித்திருந்தனர்.இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் வசனமாக “படி உன் சோப் என்ன ஸ்லோவா” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சோப் விளம்பரத்தில் பெண் குழந்தை நட்சத்திரமாக நடித்த குழந்தையின் பெயர் அவனெட் கவுர்.இந்த
குழந்தை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது இவர் வளர்ந்து பெரியாளாகி விட்டார்.தற்போது அவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவங்க இவ்வளவு வளர்ந்துடாங்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தற்போது சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை சமூக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்னமா இவ்ளோ மாடர்னா இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  மீனை இந்த பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீர்கள்!!!உயிரை கொள்ளும் அபாயம் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published.