இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம்,
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!

கடந்த 2005 ஆம் ஆண்டு சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் கல்லூரி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார் தமன்னா.இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரீஸில் நடித்தார். இந்த வெப் சீரீஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபகாலமாக படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை காட்ட தொடங்கி உள்ளார்.

இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!

11th ஹவர் என்ற வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.இந்த வெப் சீரிஸ் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் தமன்னாவா இப்படி நடிச்சுருக்காங்க? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் வெளிய வாக்கிங் வந்துள்ளார். இவர் தன்னுடைய முழு உடல் அழகு தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.

இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!
இரவு நேரத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா..!! மாஸ்டர் பீஸ்!!
Click  குட்டையான பாவாடையில் மெழுகு சிலை மாறி இருக்கும் லாஸ்லியாவா..!! சுண்டி இழுக்கும் கவர்ச்சி !!

Tags