டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷி கன்னா.இவர் 1990 ஆம் ஆண்டு
 
டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!

தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டு அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ராஷி கன்னா.
இவர் 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார்.பின்னர் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் முதன் முதலில் விளம்பரங்களின் மூலம் நடிக்க தொடங்கினார்.

டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!

இந்தியில் 2013 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ராஷிகன்னா
தெலுங்கில் 2014 ஆம் ஆண்டு மனம் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினை வென்றார்.

டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!
டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!

இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் 2017 ஆம் ஆண்டு வில்லன் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் அடங்க மறு, அயோக்கியா, சங்க தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் அரண்மனை 3
திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!
டூ பீ ஸ் நீச்சல் உடையில் தொ டையை காட்டும் நடிகை ராஷி கன்னா..!! சூடான போஸ்!!

தற்போது தமிழில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகிறார்.மேதாவி, ஷைத்தான் க பச்சன், திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது நீச்சல் உடையில் பளபளக்கும் தொடையை காட்டி ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகிறது.

Click  சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது?? இப்போ எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்கள்..!!என்னமா இவ்ளோ மாடர்னா இருக்கீங்க!!

Tags