படுக்கையில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நடிகை சோனா..!! திணறும் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை சோனா.இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாள போன்ற படங்களில் நடித்து வந்தார்.நடிகை சோனா 2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து சினிமாவில் கவர்ச்சி
கன்னியாக அவதாரம் எடுத்தார் .

இவர் 1979 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.சோனா தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார். பின்னர் பேஷன் டிசைனிங் அட்வான்ஸ் படிப்பை மதுரை காமராஜ் கல்லூரியில் படித்தார்.பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டு தென்னிந்திய அழகி போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார்.தொடர்ந்து மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஹாஜகான், மிருகம், கேள்விக்குறி, சிலப்பதிகாரம், குசேலன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வந்தார்.இதனால் இவர் கவர்ச்சி நடிகை ஆனார்.இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற  பல மொழி படங்களில் 125க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சோனா.

தமிழில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார்.இவருக்கு சமீபகாலமாக புதிய படங்கள் இல்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்துள்ளாராம்.இந்நிலையில்
சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Click  வளைவு நெளிவை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் நித்யா !! புகைப்படங்கள் உள்ளே!!

Leave a Reply

Your email address will not be published.