சும்மா கொழு கொழுன்னு இருக்கும் சிவா மனசுல சக்தி நடிகை அனுயா ..!! புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை அனுயா பகவத் தமிழில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் இளைஞர்கள்
 
சும்மா கொழு கொழுன்னு இருக்கும் சிவா மனசுல சக்தி நடிகை அனுயா ..!! புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

நடிகை அனுயா பகவத் தமிழில் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.அனுயா 1989 ஆம் ஆண்டு துபாயில் பிறந்தார்.இவர் பூனேவில் உள்ள டெலிவிஷன் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்டில் படித்து முடித்தார்.பின் மாடலிங் மற்றும் நடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சும்மா கொழு கொழுன்னு இருக்கும் சிவா மனசுல சக்தி நடிகை அனுயா ..!! புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

அனுயா பகவத் முதன்முதலில் “மகேக்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதைத்தொடர்ந்து தமிழில் “மதுரை சம்பவம்”, “நகரம்”, “நஞ்சுபுரம்” போன்ற திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

சும்மா கொழு கொழுன்னு இருக்கும் சிவா மனசுல சக்தி நடிகை அனுயா ..!! புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதிலும் இரண்டாம் வாரத்தில் வெளியேறி விட்டார்.இவர் தமிழில் கடைசியாக “நண்பன்” படத்தில் ஹீரோயினுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.ஆனால் ஏன் என்று தெரியவில்லை அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார்.அனுயா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.இவரின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் விட்டனர்.

சும்மா கொழு கொழுன்னு இருக்கும் சிவா மனசுல சக்தி நடிகை அனுயா ..!! புகைப்படத்தை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!! புகைப்படங்கள் உள்ளே

Click  உங்களுக்கு லிப் கிஸ் கொடுக்க வேற ஆளே கிடைக்கலையா..? வைரலாகும் ஆண்ட்ரியாவின் முத்த புகைப்படங்கள் !!

Tags