நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சந்தியா. இந்த
 
நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ‌பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சந்தியா. இந்த படத்திற்கு பிறகு இவரின் பெயரே காதல் சந்தியா என மாறியது.இந்த படம் பரத்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.இந்தப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக்.

நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!

இவர் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற
படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் நீ வருவாய் என போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.இவர் காதல் படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார்.காதல் படத்திற்கு துள்ளுற வயசு என்ற படத்தில் நடித்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றியை பெறவில்லை.

நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!

இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் திரைப்படம் கைவிடப்பட்டது. பின்னர் பேராண்மை படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ஈர வெயில் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் சரண்யா எந்த படத்திலும் வரவில்லை.பின்னர் இவர் அடையாளமே தெரியாத அளவிற்கு செம குண்டாக மாறிப் போனார்.

நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!
நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!

இந்நிலையில் தற்போது சரண்யா நாக் உடல் எடையை குறைத்துவிட்டு மீண்டும் நடிக்க வருவதாக இருக்கிறாராம்.இதனால் இவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சல்லடை போன்ற கவர்ச்சியான ஆடையில் இவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிஜமாவே நீங்க ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? ஷாக் ஆன ரசிகர்கள்!!
Click  ”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

Tags