”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள்
 
”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5.  இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர். அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார்.

”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

இவர் 1989 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில் தான்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவர் மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.பின்னர் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நடிக்க தொடங்கினார்.
இவர் 2012 ஆண்டு வெளிவந்த லாக்கின்,
ட்ரீம் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானார்.

”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பவானி ரெட்டி முதன் முதலில் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். இவர் அக்னி பூலு மற்றும் நா பேரு மீனாட்சி போன்ற சீரியலில் நடித்து வந்தார்.பின்னர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ரெட்டை வால் சீரியலில அறிமுகமானார். பின்னர் சன் டிவியில் பாசமலர்,தவணை முறை வாழ்க்கை போன்ற சீரியல்களில் நடித்தார்.இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

”பிக்பாஸ் 5” பவானி ரெட்டியின் திருமண வீடியோ…. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்….!!

பிரதீப் 2017 ஆண்டு மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் சின்ன தம்பி சீரியலில் நடித்தார்.தற்போது தமிழில் பிக்பாஸ் 5 இல் பங்கேற்று வருகிறார்.

மேலும், அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் எனவும் பவானி கூறினார். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் அவருடைய திருமண வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Tags