தாறுமாறு..டஸ்க்கி செக்ஸி…!! வைரலாகும் சீரியல் நடிகை போட்டோ ஷூட்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியல் மூலம் மக்களிடையே பிரபலமானார் நடிகை ஹாசினி.இந்த சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடித்து வருகிறார்.
ஹாசினி நடிப்பதற்கு முன்பு ரேடியோ ஸ்டேஷனில் ரேடியோ ஜாக்கியாவும் பணியாற்றி உள்ளார்.இவர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மற்றும் மேக்கப் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார்.

இவர் இதுவரை சுமார் 100 படங்களுக்கும் மேல் டப்பிங் செய்துள்ளார். ஹாசினி குறித்து மற்றொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர் இசைஞானி இளையராஜாவின் நெருங்கிய உறவினர்.
இளையராஜா இவருக்கு மாமா முறையாம்.
இவரின் திருமணம் கூட இளையராஜா தலைமையில் தான் நடைபெற்றுள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இவர் சினிமாவில் பாடகராக வலம் வர வேண்டும் என்று விருப்பம் இருந்ததாக தெரிவித்திருந்தார்.அதற்காக பாடல்கள் பாட கற்றுக்கொண்டேன் ஆனால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் மூலம் நடிகையாக மாறி உள்ளேன்.தற்போன் நான் முழு கவனமும் நடிப்பில் செலுத்தி வருகிறேன்.இவர் படங்களிலும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது விளம்பரங்கள், சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறு.. டஸ்க்கி செக்ஸி.. மாடர்ன் உடைகளை விட பாரம்பரிய உடைகள் தான் உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Click  ஹாட் உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த நடிகை ரகுல் பிரித் சிங்..!! கிறங்கி போன இளசுகள்!!

Leave a Reply

Your email address will not be published.