முன்னாடி தெரியுது மேடம் ! ரம்யா பாண்டியன் வெளியிட்ட செம ஹாட்டான புகைப்படம் ! வைரலாக்கிய ரசிகர்கள் !

சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன் . கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் ஜோக்கர் . இந்த படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியன் . கடந்தாண்டு வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலம் பிரபலமானார் .

தொடர்ந்து பல போட்டோஷூட் நடத்தில் புகைப்படங்களை பகிர்ந்துவரும் ரம்யா விஜய் தொலைக்காட்சியில் குக்கூ வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் . இப்போது ‘கலக்கப்போவது யாரு “நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் ரம்யா பாண்டியன் .

மேலும் 2 படங்களிலும் நடித்துவரும் இவர் . பிக் பாஸ் நான்காவது சீசனிலும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

1990 ஆம் ஆண்டு பிறந்த ரம்யா பாண்டியனின் சொந்த ஊர் திருநெல்வேலி . பள்ளி படிப்பை திருநெல்வேலியில் முடித்த இவர் . சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளனர் . ரம்யா பாண்டிய வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக .

Ramya pandiyan instagram photos

Click  வித்தியாசமான உடையில் அது தெரிய போஸ் கொடுத்த பட்டாஸ் பட நடிகை மெஹ்ரின் ! புகைப்படங்கள் உள்ளே...

Leave a Reply

Your email address will not be published.