உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தர்ஷா பற்றி சமூக வலைத்தளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் 1994 ஆம்
 
உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தர்ஷா பற்றி சமூக வலைத்தளங்களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.இவர் 1994 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் பிறந்தார்.இவர் காலேஜ் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.இதன் மூலம் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் ஹீரோவாக நடித்தார்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.

உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் தித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் தர்ஷா குப்தா.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்துரபூவே என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் அந்த சீரியலில் இருந்து விலகினார். இதற்கு காரணம் தற்போது தர்ஷா படங்களில் பிஸியாக நடித்து வருகிறாராம்.

உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சமீபத்தில் இவர் ஹீரோயினாக நடித்த ருத்ர தாண்டம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதுமட்டுமல்ல சதீஷ் நடிக்கும் புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வருகிறார். இந்நிலையில் தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சியான உடையில் தனது பின்னழகு எடுப்பாக தெரியும் படி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
உடலோடு ஒட்டிய ஆடையில் பின்னழகை தூக்கி காட்டும் தர்ஷா குப்தா..!! லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!
Click  காதல் சடுகுடு படத்தில் நடித்த நடிகையா இது..!! இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க வைரலாகும் புகைப்படங்கள்!!

Tags