மேலாடையை விலக்கி பழம் போன்ற அழகை மொத்தமாக காட்டும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை !

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கண்ணானே கண்ணே சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் நிமிஷிகா கிருஷ்ணன். இந்த சீரியல் அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் அப்பா கேரக்டரில் பிருத்திவிராஜும், மகளாக நிமிஷிகாவும் அசத்தலாக நடித்து வருகிறார்கள்.

நிமிஷிகா ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூரில் பிறந்தார் ஆனால் வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூரில் தான். இவர் பேஷன் டெக்னாலஜி முடித்துள்ளார்.
இவர் கோயம்புத்தூரில் உள்ள லோக்கல் சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.இவருக்கு டான்ஸ் ஆடுவது மிகவும் பிடித்தமான ஹாபி. தற்போது இவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் டிக்டாக்கில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.நீலாம்பரி என்ற நெகட்டிவ் ரோலில் சிறப்பாக நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த சீரியல் பாதியில் முடிந்தது.அதன் பிறகு மலையாளத்தில் அனுராகம் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

பின்னர் சன்டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் இவர் சமூக வலைதளங்களில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் அந்த பொண்ணா.? இந்த பொண்ணு.! என்று வாயடைத்து உள்ளனர்.

Click  போட வேண்டியதை போடுங்க எல்லாமே தெரியுது ! உள்ளாடை இல்லாமல் பூனம் பாஜ்வா வெளியிட்ட படு சூடான புகைப்படம் !

Leave a Reply

Your email address will not be published.