உங்களுக்கு வயசே ஆகலையா மேடம்..!!சூடான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சினேகா !!

தமிழ் சினிமாவில் “விரும்புகிறேன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா ஆனால் அந்த திரைப்படம் வெளியாக தாமதமானதால் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த “என்னவளே” திரைப்படம் இவருக்கு அறிமுக படமானது.
என்னவளே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

சினேகா 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் சுஹாசினி ராஜராம் .சினிமாவிற்காக சினேகா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.
இவர் குடும்பம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்கு சென்றனர்.அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார்.பின்னர் தமிழ்நாட்டில் உள்ள  பண்ருட்டியில் குடியேறினர்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சினிமாவில் அறிமுகமானார்.

இவர் 2001 ஆம் ஆண்டு “இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதே ஆண்டு தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.பின்னர் மம்மூட்டியுடன் நடித்து வெளியான “ஆனந்தம்” படத்தில் அப்பாஸ் க்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இவர் நடித்த பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றது. இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது பெற்றார்.

இதைத்தொடர்ந்து புன்னகை தேசம்,  உன்னை நினைத்து, விரும்புகிறேன்  பார்த்திபன் கனவு,ஆட்டோகிராப் என்று தொடர்ந்து சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிக்கும் படங்கள் குடும்பப்பாங்கான மற்றும் காதல் மையம் கொண்டு கவர்ச்சி காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

நடிகர் பிரசன்னாவும் இவருக்கு இடையே காதல் மலர்ந்தது.பின்னர் 2012 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் விலகி இருந்த இவர் தற்போது நடிக்க தொடங்கி உள்ளார்.அதற்காக உடல்
எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Click  Sunday ஆனா Free Show-வா..? முழு அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றும் இளம் நடிகை..!!

Leave a Reply

Your email address will not be published.