விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா ? முதல் முறையாக புகைப்படத்தை வெளியிட்ட விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து படிப்படியாக சாதித்த நடிகர்களுள் ஒருவர் தான் விஜய் சேதுபதி இவர் கடந்த 10 ஆண்டுகளில் பல படங்களில் நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக மாறியுள்ளது ! நடிப்பு என்பதை தாண்டி சமூக பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்து . சமூக பணிகள் செய்வது என்று உள்ளார் இவர்

இவரின் எதார்த்தமான தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பு காரணமாகவே இவர் இந்த அளவு உயரத்தை எட்ட முடிந்தது . இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் , விஜய் சேதுபதியின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் வைத்திருந்தார் .

இந்நிலையில் தான் சமீபத்தில் தனது மகளுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் . இப்போது தனது மனைவி , மகன் , மகளுடன் சேர்ந்து இருப்பதுபோல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . அது இப்போது வைரலாக பரவி வருகிறது

Click  அழகிய குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பெண்கள் ! மிஸ் பண்ணாம பாருங்க !

Leave a Reply

Your email address will not be published.