கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை விஷாகா சிங். இவர் 1986 ஆண்டுஅபு தாபியில் பிறந்தார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இவர்
 
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை விஷாகா சிங். இவர் 1986 ஆண்டு
அபு தாபியில் பிறந்தார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இவர் தன்னுடைய வணிக துறையை கற்று பட்டம் பெற்றவர். பின்னர் இவர் ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் இவரது தந்தையின் நிறுவனத்தில் ஒரு நேரடி முதலாளியாக இயங்கி வருகிறார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!

கடந்த 2007 ஆம் ஆண்டு ஞானபகம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு தமிழில் பிடிச்சிருக்கு படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்தியில் ஹும்சே ஹை ஜஹான்” படத்தில் நடித்திருந்தார்.
இவர் 2009 ஆண்டு ஹவுஸ்புல், அந்தராத்மா என்ற கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!

இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த சந்தானம், பவர் ஸ்டார், சேதுராமன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.பின்னர் வாலிபராஜா என்ற படத்தில் நடித்தார்.ஆர். கண்ணனின் ஓரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மோட்டார் சைக்கிள் டையரிஸ்” என்ற மலையாள படத்திலும் அறிமுகமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விஷாகா சிங்கா இது.? வைரலாகும் புகைப்படங்கள்!!

தற்போது அரண்மனை 3 பாகத்தில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் திரையுலகில் தொடர்ந்து பல வருடங்களாக நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சமீபத்தில் இவர் எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Tags