ஏன் கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார்கள் தெரியுமா? அதிர்ச்சியில் டிரம்ப் ! இந்தியர்களின் கட்டுப்பாட்டில் …முழு விவரம் !

அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் . புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது . அதற்காக பணிகள்
 
ஏன் கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார்கள் தெரியுமா? அதிர்ச்சியில் டிரம்ப் !  இந்தியர்களின் கட்டுப்பாட்டில் …முழு விவரம் !

அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் . புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது . அதற்காக பணிகள் கடந்தாண்டு துவங்கிய நிலையில் இரு கட்சிகளும் தங்களது அதிபர் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் . ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது ஜனநாயக கட்சி . கொரோனா தொற்று அமெரிக்காவில் தீவிரமாக பரவுவதற்கு முன்பு வரை டொனால்டு டிரம்ப் தான் மீண்டும் பிரதமரானார் என்று கணிக்கப்பட்ட நிலையில் . தற்போது சூழல் மாறியுள்ளது .

ஏன் கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார்கள் தெரியுமா? அதிர்ச்சியில் டிரம்ப் !  இந்தியர்களின் கட்டுப்பாட்டில் …முழு விவரம் !

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில் அதில் 5 மாகாணங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர் . மிச்சிகன் , டெக்ஸாஸ் , புளோரிடா , விர்ஜினியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 5 மாகாணங்களில் 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர் .

இவர்கள் யார் பக்கம் வாக்களிக்கிறார்களோ அவர்களே இந்த 5 மாகாணங்களை கைப்பற்ற முடியும் . மொத்தம் 435 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில் இந்த 5 மாகாணங்களில் மட்டும் 106 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் . அதாவது நான்கில் ஒருபங்கு உறுப்பினர்கள் இந்த 5 மாகாணத்தில் இருந்து வருவதால் இந்த 5 மாகாணங்களை கைப்பற்றினால் எளிதில் அதிபராகி விடலாம்

ஏன் கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார்கள் தெரியுமா? அதிர்ச்சியில் டிரம்ப் !  இந்தியர்களின் கட்டுப்பாட்டில் …முழு விவரம் !

வழக்கமாக ஜனநாயக கட்சிக்கு வாக்களிக்கும் இவர்கள் . டிரம்ப் இந்தியாவுடன் நட்ப்புடன் இருப்பதால் டிரம்புக்கு ஆதரவாக மாறியுள்ளனர் . குறிப்பாக இந்திய பிரதமர் மோடியை அழைத்து அங்கு நிகழ்ச்சி நடத்துவது அதில் டிரம்ப் தானாக முன்வந்து பங்கேற்பது .

டிரம்ப் இந்தியா வருகை , பாகிஸ்தானை எதிர்ப்பது , சீனாவை கடுமையாக எதிர்ப்பது . ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டது . ஐநா சபையில் இந்தியா உறுப்பினராக உதவியது . ஐநா சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க குரல் கொடுப்பது போன்ற பல செயல்களின் மூலம் அமெரிக்கா இந்தியர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் டிரம்ப் . மேலும் ஜோ பைடன் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசியதால் அவர் மீது இந்தியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர் .

இதனால் அந்த 5 மாகாணங்களை டிரம்ப் எளிதில் கைப்பற்ற வாய்ப்பு உருவானது . இதனால் அதிர்ச்சியடைந்த ஜனநாயக கட்சி இந்தியர்களின் ஆதரவை பெற இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராகா களமிறக்கியுள்ளது .

ஏன் கமலா ஹாரிஸை துணை அதிபராக அறிவித்தார்கள் தெரியுமா? அதிர்ச்சியில் டிரம்ப் !  இந்தியர்களின் கட்டுப்பாட்டில் …முழு விவரம் !

இதனால் ஜோ பிடனின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது . கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளர் என்று அறிவித்த 24 மணிநேரத்தில் 194 கோடி ரூபாய் புதிய தேர்தல் நிதியாக குடியரசு கட்சிக்கு கிடைத்துள்ளது . தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags