இன்று மாலை மற்றும் இரவு எந்த எந்த ஊரில் மழை பெய்யும் ! எங்கே எவ்வளவு மழை இருக்கும்! முழு விவரம் !

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது . வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உல் மாவட்டங்களில்
 
இன்று மாலை மற்றும் இரவு எந்த எந்த ஊரில் மழை பெய்யும் ! எங்கே எவ்வளவு மழை இருக்கும்! முழு விவரம் !

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது . வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் .

இன்று மாலை மற்றும் இரவு எந்த எந்த ஊரில் மழை பெய்யும் ! எங்கே எவ்வளவு மழை இருக்கும்! முழு விவரம் !

இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் . இன்று மழை பொலிவு இல்லாதா இடங்களில் நிச்சயம் நாளை மழை பெய்யும் காற்று அதிகமா இருக்கும் திருப்பூர் , திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தின் தெற்கு பகுதிகளில் மட்டும் மழை சற்று குறைவாக இருக்கும் ஆனாலும் 2-5 சென்டிமீட்டர் வரை எதிர்பார்க்கலாம் .

இன்று மாலை மற்றும் இரவு எந்த எந்த ஊரில் மழை பெய்யும் ! எங்கே எவ்வளவு மழை இருக்கும்! முழு விவரம் !

கன்னியாகுமாரி , திருநெல்வேலி , தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் குறைவான மழை இருக்கும், கோவை , ஈரோடு , சேலம் , திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 12-17 சென்டிமீட்டர் வரை மழை எதிர்பார்க்கலாம் . மதுரை , தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் 8-10 சென்டிமீட்டர் மழை இருக்கும் முழு விவரம் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

இதுபோல தினமும் மதியம் 3 மணிக்கு நமது வானிலை தகவல்கள் வெளியாகும் தினமும் உடனுக்குடன் பார்க்க மேலே உள்ள Follow பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags