10ஆம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ், தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!

கொரோன வைரஸ் தொடர்ந்து பரவிவரும் நிலையில் பள்ளிகளில் பொது தேர்வு நடத்துவது குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நாடெங்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகரராவ்
 

கொரோன வைரஸ் தொடர்ந்து பரவிவரும் நிலையில் பள்ளிகளில் பொது தேர்வு நடத்துவது குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நாடெங்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகரராவ் அம்மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமலேயே அணைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

10ஆம் வகுப்பு தேர்வு எழுதாமலேயே ஆல் பாஸ், தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு!


பொது தேர்வுக்கு முன் நடந்து முடிந்த இன்டெர்னல் அஸ்ஸஸ்ட்மென்ட் அடிப்படையில் அணைத்து மாணவர்களுக்கும் கிரேடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.  

Click  இணையத்தில் 3 கோடி பேர் பார்த்த பள்ளி மாணவிகளின் குத்தாட்டம் ! என்ன குத்து!!!

Tags