மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கும் கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரே நாளில் அமைந்த பிறந்தநாள்.!!

தமிழக இசைதுறையின் பெரும் பாரம்பரியம் அவர், நிச்சயம் கால‌ வரலாறு, மெல்லிசைகளை பூக்களை போல் அள்ளிவீசிய அந்த தென்றல் அவர். தமிழக‌ இசைவரலாறு அவரை அப்படித்தான் குறித்துகொண்டது.

Read more