தொடர்ந்து 6 படங்களில் இருந்து நீக்கப்பட்டேன் : கசப்பான அனுபவங்களை பகிர்ந்த சன்டிவி நாயகி..!!

ஊரடங்கு நாட்களில் நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு நடந்த கசப்பான அனுபவங்கள், குறிப்பாக பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

Read more