தீவிர பயிற்சியில் சென்னை வீரர்கள் ! தெறிக்கவிடும் தோனி ! சற்றுமுன் வெளியான சிஎஸ்கே பயிற்சி வீடியோ !

கடந்த மார்ச் மாதமே துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் . இந்தாண்டு இறுதியில் நடைபெறவேண்டிய T20 உலகக்கோப்பை தொடர் நடைபெறாது
 
தீவிர பயிற்சியில் சென்னை வீரர்கள் ! தெறிக்கவிடும் தோனி ! சற்றுமுன் வெளியான சிஎஸ்கே பயிற்சி வீடியோ !

கடந்த மார்ச் மாதமே துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் . இந்தாண்டு இறுதியில் நடைபெறவேண்டிய T20 உலகக்கோப்பை தொடர் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது

இந்த காலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்ட பிசிசிஐ வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்தது . இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது .

இந்த ஐபிஎல் தொடருக்காக அணைத்து அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளனர் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இதற்காக வீரர்கள் கடந்தவராமே சென்னை வந்தனர் .

தீவிர பயிற்சியில் சென்னை வீரர்கள் ! தெறிக்கவிடும் தோனி ! சற்றுமுன் வெளியான சிஎஸ்கே பயிற்சி வீடியோ !

தல தோனி தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வுபெற்ற நிலையில் . எந்த அழுத்தமும் இன்றி தன்னுடைய பாணியில் பேட்டிங் செய்ய தீவிர பயிற்சியில் உள்ள அந்த வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது . அந்த வீடியோ உங்களுக்காக

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மேலே உள்ள FOLLOW பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளுங்கள்

Tags