தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் ஷிகர் தவான் ! என்ன சொன்னார் தெரியுமா ?

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல் போன் கடை நடத்திவரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினர் தாக்கியதில் சிறையிலேயே உயிரிழந்தனர்
 
தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் ஷிகர் தவான் ! என்ன சொன்னார் தெரியுமா ?

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல் போன் கடை நடத்திவரும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினர் தாக்கியதில் சிறையிலேயே உயிரிழந்தனர் ! அவர்களது மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில்

அவர்களது மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர் . இப்போது இந்த செய்தி தமிழகம் தாண்டி பலரையும் சென்றடைய துவங்கியுள்ளது

இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்கிஸ் ஆகியோருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் , மேலும் நாம் அனைவரும் இந்த கொடுமைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்றும் . பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Tags