ஐபிஎல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ! எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா ? முழு விவரம் .

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . தொடர்ந்து வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஐபிஎல்
 
ஐபிஎல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ! எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா ? முழு விவரம் .

இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் துவங்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது . தொடர்ந்து வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஐபிஎல் தொடரை நடந்த முடியாத சூழல் உருவானது . இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் .

அதில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று கூறினார் . நேற்று நடந்த ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக்கோப்பை தொடரை ஒத்திவைப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது . அதனால் ஐபிஎல் போட்டியை நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது

ஐபிஎல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ! எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா ? முழு விவரம் .

அதன்படி வரும் செப்டம்பர் , நவம்பர் , டிசம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்றும் அதற்கான போட்டி அட்டவணை இன்னும் 10 நாட்களில் இறுதிசெய்யப்படும் என்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார் . மேலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஐபிஎல் போட்டிகளை நடந்த விருப்பம் தெரிவித்ததாகவும் .

ஐக்கிய அரபு அமீரகம் அணைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருப்பதால் அந்த நாட்டை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார் . மேலும் ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த அனுமதி கேட்டு இந்திய அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் விரைவில் அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும் என்றும் அவர் கூறினார் . இதனால் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் போட்டிகள் துவங்குவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது .

ஐபிஎல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது ! எங்கு எப்போது துவங்குகிறது தெரியுமா ? முழு விவரம் .

இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் செய்திகளை பார்க்க மேலே உள்ள Follow
பொத்தானை அழுத்தி பாலோ செய்துகொள்ளவும் . மேலும் பல செய்திகளை படிக்க வீடியோவுக்கு கீழே Scroll செய்த பார்க்கவும்

Tags