இந்த ஆண்டு IPL போட்டி நடைபெறும்மா? – சௌரவ் கங்குலி அறிக்கை!

2020 ஆம் ஆண்டிற்கான IPL போட்டி கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெறுவதாக முடியுசெய்யப்பட்டது. கொரோன ஊரடங்கு காரணமாக IPL போட்டி ரத்த செய்ய பட்டது. இந்நிலையில் BCCI ப்ரெசிடெண்ட் சௌரவ்
 
இந்த ஆண்டு IPL போட்டி நடைபெறும்மா? – சௌரவ் கங்குலி அறிக்கை!

2020 ஆம் ஆண்டிற்கான IPL போட்டி கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெறுவதாக முடியுசெய்யப்பட்டது. கொரோன ஊரடங்கு காரணமாக IPL போட்டி ரத்த செய்ய பட்டது. இந்நிலையில் BCCI ப்ரெசிடெண்ட் சௌரவ் கங்குலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், 

“BCCIயானது IPL2020 போட்டியை இந்த ஆண்டு நடத்த தனது அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்துவருகிறது, வெற்று அரங்கங்களில் போட்டியை விளையாடுவதா அல்லது ரசிகர்களை அனுமதிக்க முடியுமா என்றும் ஆராய்ந்துவருகிறது மேலும் ரசிகர்கள், உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் மற்றும் பிற அனைத்து பங்குதாரர்களும் இந்த ஆண்டு IPL2020 போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளனர்” இவ்வாறு தனது அறிக்கையில் சௌரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்”. 

8

IPL2020 போட்டி இந்த ஆண்டு நடைபெறவேண்டுமா?

இந்த ஆண்டு IPL போட்டி நடைபெறும்மா? – சௌரவ் கங்குலி அறிக்கை!

Tags