சில மாதங்களாக மறைத்துவைத்திருந்த உண்மையை வெளியிட்ட விராட் கோலி ! ஐபிஎல் விளையாடுவாரா ?

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவரும் விராட் கோலி . இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவர் . ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக
 
சில மாதங்களாக மறைத்துவைத்திருந்த உண்மையை வெளியிட்ட விராட் கோலி ! ஐபிஎல் விளையாடுவாரா ?

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவரும் விராட் கோலி . இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவர் . ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடிவரும் விராட் கோலி . பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

சில மாதங்களாக மறைத்துவைத்திருந்த உண்மையை வெளியிட்ட விராட் கோலி ! ஐபிஎல் விளையாடுவாரா ?

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மண்டமாக இவர்கள் திருமணம் செய்துகொண்ட நிலையில் . தற்போது அனுஷ்கா சர்மா கர்பமடைந்துள்ளார் . 5 மாத கர்ப்பமாக அனுஷ்கா உள்ள நிலையில் . ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் .

“இனி நாங்கள் மூன்று பேர் ஜனவரி 2021 இல் குழந்தை பிறக்கும்” என்றும் கூறியுள்ளார் விராட் கோலி . கடந்த 3 மாதங்களாக வெளிஉலகிற்கு சொல்லாமல் இருந்த விராட் கோலி இன்று திடீரென தகவலை வெளியிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகூறிவரும் நிலையில் .

சில மாதங்களாக மறைத்துவைத்திருந்த உண்மையை வெளியிட்ட விராட் கோலி ! ஐபிஎல் விளையாடுவாரா ?

இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் நீங்கள் விளையாடுவீர்களா ? என்று சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்

Tags