மயக்கத்தில் இருந்த பறவையின் உயிரை காப்பாற்றிய Dhoni – ziva பகிர்ந்த நெகிழ்ச்சியான கதை
இந்திய அணி விளையாட்டின் போது பல சமயங்களின் இக்கட்டான சூழ்நிலைகளில் விரைவாக முடிவெடுப்பவர் டோனி என்பது நமக்கு தெரிந்த விஷயம். அதுலபோல் தோனியும் அவரது குடும்பமும் சேர்ந்து
Jun 10, 2020, 10:00 IST

இந்திய அணி விளையாட்டின் போது பல சமயங்களின் இக்கட்டான சூழ்நிலைகளில் விரைவாக முடிவெடுப்பவர் டோனி என்பது நமக்கு தெரிந்த விஷயம். அதுலபோல் தோனியும் அவரது குடும்பமும் சேர்ந்து விரைவாக முடிவெடுத்து தனது வீடு தோட்டத்தில் மயங்கி கிடந்த ஒரு பறவையின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
இதை டோனியின் மகள் Ziva “தன்னுடைய தந்தையின் விரைவான முடிவெடுப்பால் ஒரு பறவையின் உயிரைக் காப்பாற்ற அவர்களுக்கு எவ்வாறு உதவியது” என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.