கேக் வெட்டிக் கொண்டாடிய சென்னை அணி ! தீபக் சகாருக்கு கேக் அபிசேகம் செய்த சென்னை வீரர்கள் ! வீடியோ

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து, அடுத்த சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளிலும்
 
கேக் வெட்டிக் கொண்டாடிய சென்னை அணி ! தீபக் சகாருக்கு கேக் அபிசேகம் செய்த சென்னை வீரர்கள் ! வீடியோ

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து, அடுத்த சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் சுற்றின் கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க சென்னை அணியின் முக்கிய வீரரான தீபக் சகார் தனது காதலியான ஜெயா பரத்வாஜ் இடம் ஆட்டம் முடிந்ததும் பிரபோஸ் செய்தார் . ஆட்டத்தை முடித்த கையோடு மைதானத்தில் வைத்து பிரபோஸ் செய்தது வைரலான நிலையில்

கேக் வெட்டிக் கொண்டாடிய சென்னை அணி ! தீபக் சகாருக்கு கேக் அபிசேகம் செய்த சென்னை வீரர்கள் ! வீடியோ

தீபக் மற்றும் அவரது காதலிக்கு சென்னை அணி வீரர்கள் அவர்களது குடும்பத்தினர். சென்னை அணியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஹோட்டலில் வந்ததும் கேக் வெட்டிக் கொண்டாடினர் அந்த வீடியோ உங்களுக்காக .

மைதானத்தில் வைத்து தீபக் தனது காதலியிடம் பிரப்போஸ் செய்யும் வீடியோ உங்களுக்காக கீழே உள்ளது ! 

Tags