பெற்ற மகளையே மனைவியாக்கிய கொடூரம் தஞ்சையில் சிறுமி கர்ப்பம் ! தந்தை , தாத்தா செய்த கொடூரம் ! எங்கே செல்கிறது தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் அவனது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ந்தார் இந்நிலையில் இளங்கோவனின் இரண்டு மகள்களும் தங்களது சித்தி வீட்டில் வளர்ந்த்து
 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் அவனது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ந்தார் இந்நிலையில் இளங்கோவனின் இரண்டு மகள்களும் தங்களது சித்தி வீட்டில் வளர்ந்த்து வந்துள்ளனர் . தனது மூத்த மகளுக்கு 15 வயது ஆகும் நிலையில் தானே அவளை வளர்த்து கொள்வதாக கூறி மூத்த மகளை மட்டும் தன்னுடன் அழைத்து வந்துள்ளான் இளங்கோவன் .

பெற்ற தந்தை தன் மகள்மீதுள்ள பாசத்தில் அழைக்கிறார் என்று நம்பி அனுப்பியுள்ளார் அவர்களின் சித்தி ஆனால் வீட்டுக்கு அழைத்துவந்த இளங்கோவன் தனது சொந்த மகள் என்றும் பாராமல் தொடர்ந்து பா லி யல் வ ண் கொடு மை செய்துவந்துள்ளான் . ஒரு கட்டத்தில் தனது தந்தையின் தொல்லை தாங்கமுடியாமல் தனது தாத்தா மாரிமுத்து வீட்டுக்கு சென்று தங்கியிருக்கிறாள் மூத்த மகள் .

அங்கு அந்த சிறுமிக்கு தொடர் வயிற்றுவலி ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது தான் அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது . இதை அதிர்ச்சி என்னவென்றால் . அந்த சிறுமியின் தாத்தாவும் அந்த சிறுமியை வ ண் கொ டுமை செய்துள்ளார் .

பெற்ற மகளையே மனைவியாக்கிய கொடூரம் தஞ்சையில் சிறுமி கர்ப்பம் ! தந்தை , தாத்தா செய்த கொடூரம்  ! எங்கே செல்கிறது தமிழ்நாடு

இது தெரிந்ததும் அந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் . சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பின்னர் , பின்னர் அங்கு வந்த காவல் துறையினர் இந்த கொடூர செயலை செய்த தந்தை இளங்கோ மட்டும் தாத்தா மாரிமுத்துவை கைது செய்துள்ளனர் . தனது ரத்தமான மகள் , பேத்தியையே இப்படி செய்திருப்பது ஒரத்தநாடு பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Click  இன்றைய சூழலில் தேர்தல் நடந்தால் உங்கள் வாக்கு யாருக்கு ? மெகா கருத்துக்கணிப்பு

Tags