மேலும் ஊரடங்கு நீடிக்கப் படுகிறதா -முதலமைச்சர் விளக்கம்

மேலும் ஊரடங்கு தீவிரமாக்கப்படும் என்ற தகவல் தவறானது.மேட்டூர் அணை திறப்பு விழாவில் முதலமைச்சர் பேச்சு.தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் – முதலமைச்சர் வேண்டுகோள் வல்லரசு நாடுகளாலயும் கொரோனாவை
 
மேலும் ஊரடங்கு நீடிக்கப் படுகிறதா -முதலமைச்சர் விளக்கம்

மேலும் ஊரடங்கு தீவிரமாக்கப்படும் என்ற தகவல் தவறானது.மேட்டூர் அணை திறப்பு விழாவில் முதலமைச்சர் பேச்சு.தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் – முதலமைச்சர் வேண்டுகோள்

வல்லரசு நாடுகளாலயும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் விதிகளை மக்கள் கடைபிடிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. நோயின் தாக்கத்தைக் இன்னும் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. அரசுக்கு தயவுசெய்து ஒத்துழைப்பு தாருங்கள் என்று முதலமைச்சர் வேண்டுகோள்.

கொரோனா பரவல் தகவல் பற்றி எதிர்க்கட்சியினர் தவறாக விமர்சிக்கிறார்கள்.பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது பற்றி புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா சிகிச்சை கட்டணம் மத்திய அரசு நிர்ணயித்ததை விட தமிழ்நாட்டில் குறைவு. கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Tags