10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன ? இங்கே வாக்காக செலுத்தவும்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சுழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமா வாக்கு செலுத்தும் முன் கவனிக்கவேண்டியவை 1.9 லட்சம் மாணவர்களின் உடல்நலம் .
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன ?  இங்கே வாக்காக செலுத்தவும்

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சுழலில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அவசியமா வாக்கு செலுத்தும் முன் கவனிக்கவேண்டியவை

1.9 லட்சம் மாணவர்களின் உடல்நலம் .

2.ஒருவேளை தேர்வு நடைபெறவில்லை என்றால் ஐடிஐ ,பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் எவ்வாறு சேர்வது ?

3.குரூப் தேர்வுகளில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் நிலை என்ன ?

4.10 ஆம் வகுப்பு மதிப்பெண் அவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்குமா ?

5.11 ஆம் வகுப்பில் என்ன பாடப்பிரிவை எடுப்பது என்பது பெரும்பாலும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்ணெய் பொறுத்தே உள்ள சூழலில் இந்த மாணவர்களின் நிலை என்ன ?

108

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் உங்களின் நிலைப்பாடு என்ன ?  இங்கே வாக்காக செலுத்தவும்

Tags