சாத்தான்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது வெளியான பரபரப்பு வீடியோ ! காவல் நிலையத்தின் முதல் தளத்தில் நடந்தது என்ன ?

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர் . இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் அந்த காவல் நிலையத்தில் இருந்து
 
சாத்தான்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது வெளியான பரபரப்பு வீடியோ  ! காவல் நிலையத்தின் முதல் தளத்தில் நடந்தது என்ன ?

தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர் . இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் அந்த காவல் நிலையத்தில் இருந்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்த பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவர் தனது நண்பருடன் தொலைபேசியில் பேசும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது .

அவர் தனது நண்பரிடம் கொலையா செய்துவிட்டார் ஏன் இப்படி தாக்கினார்கள் என்றும் . இன்ஸ்பெக்டர் பற்றியும் பல பரபரப்பு உண்மைகளை கூறியுள்ளார் அந்த ஆடியோ

Tags